5:34 AM
|
Publish by simplyBest
*12,000* ஆண்டுகளுக்கு முன் கடலால் அழிக்கப்பட்ட நகரம்
கிருஷ்ணன் உத்தவரிடம் தெரிவித்தார்
உத்தவரே யாதவகுலம் சீக்கிரமே அழியப்போவது நிச்சயம்.அது மட்டுமின்றி,இன்றையிலிருந்து ஏழாம்நாள் துவாரகையை கடல் பொங்கி மூழ்கடிக்கப்போகிறது. எனவே நீங்கள் இங்கிருந்து தீர்த்தயாத்திரைக்கு புறப்பட்டு சென்றுவிடுங்கள்.
கிருஷ்ணன் இறக்கபோவதை நினைத்து உத்தவர் மனம்வருந்தினார்.
அவரது வருத்தத்தை கண்ட கிருஷணன் அவருக்கு உபதேசித்த உபதேசங்கள்
உத்தவகீதை என்று அழைக்கப்படுகிறது.